S
Subha
25 Feb 19

91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன

2019க்கான ஆஸ்கர் விருது பட்டியல் பின்வருமாறு:

சிறந்த படம்-க்ரீன் புக் சிறந்த நடிகை - ஒலிவியா கால்மனி சிறந்த இயக்குனர் விருது- அல்போன்சா குவாரன் (ரோமா) சிறந்த நடிகர்- ரமி மாலிக்(பொஹீமியான் ராப்சடி) சிறந்த துணைநடிகை –ரெஜினா கிங்(If Beale Street Could Talk) சிறந்த துணைநடிகர் -மாஹர்ஷெலா அலி(க்ரீன் புக்) சிறந்த பின்னணி இசை -பிளாக் பாந்தர் சிறந்த வெளிநாட்டுப்படம்-ரோமா(மெக்சிகோ) சிறந்த அனிமேஷன் திரைப்படம்-ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர் வெர்ஸ் சிறந்த திரைக்கதை-க்ரீன் புக் சிறந்த தழுவல் திரைக்கதை -பிளாக் கிளான்ஸ்மேன் சிறந்த பாடல் -ஷாலோ பாடல்(Star Is Born) சிறந்த ஆவணப்படம் - ஃப்ரீ சோலோ (Free Solo) சிறந்த ஆவண குறும்படம்-ப்ரீயட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் -ஸ்கின் சிறந்த அனிமேஷன் குறும்படம் -பாவோ சிறந்த ஒளிப்பதிவு -அல்போன்சா குவாரன் (ரோமா) சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -பிளாக் பாந்தர் சிறந்த ஆடை வடிவமைப்பு: பிளாக் பாந்தர் சிறந்த ஒப்பனை விருது- வைஸ் (Vice) சிறந்த ஒலிக்கலவை- பொஹீமியான் ராப்சடி சிறந்த ஒலித்தொகுப்பு -பொஹீமியான் ராப்சடி சிறந்த விசுவல் எபெக்ட் -பர்ஸ்ட் மேன்(First Man) சிறந்த படத்தொகுப்பு--பொஹீமியான் ராப்சடி

Replies to this post

J
Jutty

Very useful thanks

0