P
Praba
25 Mar 19

இவற்றுள் தொகை நிலைத் தொடர் எது?
அ) கபிலன் பாடம் படித்திலன்
ஆ) கார்குழலி பாடம் படித்தாள்
இ) வளர்பிறை வந்தாள்

Replies to this post

S
Subha

வளர்பிறை போல பெண்ணொருத்தி வந்தாள் -தொகைநிலைத்தொடர்

விடை -இ

1