V
Vigneshwar
29 Mar 19

இடைச்சொல்

Replies to this post

U
Uvaraj

தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் - இடைச்சொல் ஆகும்.

0