விஜயகுமார்
10 May 19

90 நாட்களில் TNPSC குரூப் 2 /2A தேர்வுக்கு தயார் ஆகலாம் என இந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தினமும் வீடியோ வகுப்புகள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை

வாரம் ஒரு வகுப்பு என்றால் மொத்த syllabus வீடியோ வகுப்புகள் முடிக்க ஏறத்தாழ 2 வருடங்கள் ஆகும்.

தயவு செய்து விளம்பர பதிவை சரியாக செய்யவும்.

நானும் பணம் செலுத்தி entri உறுப்பினர் ஆகிவிட்டேன்.

நான் உறுப்பினர் ஆகி 3தினங்கள் ஆகியும் மேற்கொண்டு வீடியோ வகுப்புகள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது எனக்கு மிகுந்த வேதனையை அள
ிக்கிறது

மொத்த பயிற்சி வகுப்புகளையும் ஒரே நேரத்தில் upload செய்தால் நன்றாக இருக்கும்.

பணி செய்துகொண்டே படிக்கும் என்னை போன்றோருக்கு நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது

Replies to this post

G
Gobi

They are just trying make more active participants... They are not yet ready to conduct these exams .... In future they may upload... So don't believe this only.... Even try some other way...

1
D
Dibakar

I have same doubt sir

0
S
Subha

தகவல் தொடர்பு அதிகாரி உங்களை தொடர்புகொள்ளுவார்

0